புதன், 23 ஆகஸ்ட், 2017

காலம் யோசித்தே செல்கிறது

எப்போதும் ஏதாவது யோசித்து கொண்டே இருப்பது நலத்தை கெட்டதா தெரியவில்லை அனாலும் வாழ்க்கையில் எந்த வித பிடிப்பும் இல்லாமல் செல்கிறது வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் கவனிப்பதை விட வேறு ஒருவனுக்கு ஏதும் பெரியதாக பொறுப்புகள் இருக்கிறதா?? தெரியவில்லை